ஹெல்மெட் அனியாததால்தான் ,
அதிகப்படியான விபத்துகள்
நடக்கிறது? என்ற மிகப்பெரிய
கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததால்
மாண்புமிகு நீதிமன்றமும் அரசும்
கட்டாயம் ஹெல்மெட் அனிய
வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்
விளைவு சைக்கிளில் பேரறவன்கூட
ஹெல்மெட்டேட பேரறான்!
இது ஒரே நாளில் நடந்த மாற்றம்
உயிர் பயமா? அபராதம் விதிப்பாங்கனு
பயமா? எப்படுயே மாற்றம் நடந்திருச்சு
பாராட்டுப்பட வேண்டியதுதான்! !
ஏழைகளின் ரத்தத்தை? இளைகர்களின்
ரத்தத்தை? பல தாய்மார்களின் கண்ணீரை
உறிஞ்சி குடிக்கும் டாஸ்மாக்கை
ஏன்???? ஒழிக்க முடியாது??
இதுவரை எத்தனை கட்சிகள், எத்தனை
அமைப்புகள் பேரராடியிருக்கும்,
இதற்கெல்லாம் கண்டுகெள்ளாத அரசை
நீதிமன்றம் ஏன்?,?? கண்டுகெள்ளவில்லை??
விபத்தில் இறப்பவர்களை விட,
டாஸ்மாக்கில் இறப்பவர்கள், குறைவுதான் என்று நினைக்கிறதா??
உழைத்து ஒடாய் போன ஏழைகளின் களைப்பை நீக்க ஆறுதல் தருகிறதா ??
இளைகர்களை நம்பி எதுவும் ஆகாது?
என்று அவர்களுக்கு மதுவை புகட்டு
கிறதா???
சரியான பதவியில் இருப்பவர்கள்,
சரியான பாதையை காட்டினால்தான்
எதிர்கால சந்ததிகள் சரியான பலன்
அடைவார்கள்
இல்லையேல் எதிர்காலம் எமன்
காலமாக ஆகும்!!!
நன்றி (இவை என் கருத்துகளே)
அதிகப்படியான விபத்துகள்
நடக்கிறது? என்ற மிகப்பெரிய
கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததால்
மாண்புமிகு நீதிமன்றமும் அரசும்
கட்டாயம் ஹெல்மெட் அனிய
வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்
விளைவு சைக்கிளில் பேரறவன்கூட
ஹெல்மெட்டேட பேரறான்!
இது ஒரே நாளில் நடந்த மாற்றம்
உயிர் பயமா? அபராதம் விதிப்பாங்கனு
பயமா? எப்படுயே மாற்றம் நடந்திருச்சு
பாராட்டுப்பட வேண்டியதுதான்! !
ஏழைகளின் ரத்தத்தை? இளைகர்களின்
ரத்தத்தை? பல தாய்மார்களின் கண்ணீரை
உறிஞ்சி குடிக்கும் டாஸ்மாக்கை
ஏன்???? ஒழிக்க முடியாது??
இதுவரை எத்தனை கட்சிகள், எத்தனை
அமைப்புகள் பேரராடியிருக்கும்,
இதற்கெல்லாம் கண்டுகெள்ளாத அரசை
நீதிமன்றம் ஏன்?,?? கண்டுகெள்ளவில்லை??
விபத்தில் இறப்பவர்களை விட,
டாஸ்மாக்கில் இறப்பவர்கள், குறைவுதான் என்று நினைக்கிறதா??
உழைத்து ஒடாய் போன ஏழைகளின் களைப்பை நீக்க ஆறுதல் தருகிறதா ??
இளைகர்களை நம்பி எதுவும் ஆகாது?
என்று அவர்களுக்கு மதுவை புகட்டு
கிறதா???
சரியான பதவியில் இருப்பவர்கள்,
சரியான பாதையை காட்டினால்தான்
எதிர்கால சந்ததிகள் சரியான பலன்
அடைவார்கள்
இல்லையேல் எதிர்காலம் எமன்
காலமாக ஆகும்!!!
நன்றி (இவை என் கருத்துகளே)
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete