Saturday, 4 July 2015

குறும்பட கதைகள்

 *பெயர்கள் சம்பவங்கள் கற்பனையே*

   டேய்  மச்சி ராங்கால்டா " ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தில் செரன்னான்  கேரவிந்து

அதுக்கு இப்ப. என்னடா ?எரிச்சலாக பார்த்தேன் 

இல்ல மச்சி பேசட்டுமா? அதே பல்பு எரிந்தது   "அதுக்கென்ன பேசி தெரலை  '"மிஸ்டு கால் கெடுக்கவாவது பேலன்ஸ் வச்சிரு என்றேன் (உண்மையில் எனக்கும் பெரறாமையா இருந்திருக்குமேர)

அவ்வளவுதான்! மூன்று மணி நேரம் கழிச்சு வந்தான் அதே பல்பு  எரிந்தது .

யார்ரா இவ்வளவு  நேரம் கடலை வருத்தது 

பெண்ணு மச்சி ...,
எந்த ஊர்? ??
புது கேரட்டை ,....
என்ன லவ்வா? கடலையா?
தெரியல மச்சி ....(அவன் உதடுகள் இல்லனு செரன்னாலும் அவன் உள்ளத்தில் இருக்கும் என்பதை  எக்ஸ்ரே பேட்டு காட்டியது)
சரி.சரி நடத்து என்றேன் (சிரிது எரிச்சல்)

அதற்கு பிறகு வந்த நாட்கள்  அவனுக்கு வசந்த நாட்கள்தான்
ஒரு நாளைக்கு 18மணி நேரம் பேசினான்!
அன்னம் தண்ணி உறக்கம் வேலை (சில நாள்)எல்லாம் மறந்து பேசினான் பேசினான்.  செல்லில் பேலன்ஸ். தீரும் வரை பேசினான். தூக்கத்தில் .ஏக்கமாய் பேசுவான் .குளிக்க மறந்தது பேசுவான் 
இந்த இடம் இன்ன நேரம்.,எதுவும் பாதித்ததில்லை  

பேசி ஆரம்பித்து ஒரு வாரத்தில் புது பேரன் வாங்கி கெடுத்தான் (எனக்கு1500ருபாய் நஷ்டம்)

டேய் இவ்வளவு ஸ்பீடு வேணாம்டா?
என்றேன் என் அறிவுரைகள் அவனுக்கு கெரசு பேல அடித்து கன்னத்தில் தேய்த்தான் 

நான் வாழ்ந்தா அவ குடத்தான் வாழ்வேன் என்று தத்துவம் சென்னான்சென்னான்

உன் தலையெரழுத்தை யார் மாற்ற முடியும் என்று நானும் விட்டுவிட்டேன்

அடுத்த வாரத்தில் புடவை வாங்கி கெடுத்தான்!(மறுபடுயும் எனக்கு 750 நஷ்டம் )

மச்சி அவளும் என்னைத்தான் கட்டிக்குவேனு செரல்றா?என்று எனக்கு மயக்கம் வரவைத்தான்

எப்படியே  நல்லாயிருந்தால் சரி என்றேன்

அதுக்கு அடுத்த வாரம் அவளுடன்  ஊர் சுற்றி பேட்டேர எடுத்து கெரன்டு வந்தான்



நன்றி !!  மீதி அடுத்த பதிவில்!!

சில்லறைத்தனமான சிந்தனைகள்


நல்ல முறையில் குப்பை 
அள்ளி சேவை செய்பவர்களுக்கு
விருது!!
மத்திய சுற்றுச் சூழல்  அமைச்சர்
தகவல் - - செய்தி


மாண்புமிகு ,அமைச்சர் அவர்களே!  
நம்நாட்டில் பலர்க்கு அதுதான் 
வாழ்வதார. தெரழில்
அது உங்களுக்க தெரியுமா??

முதலில் அவர்களுக்கு 

வாழ்க்கை கெடுங்கள், 

குப்பையால் பிழைக்கும் 
அவர்களுக்கு  குடிசையாவது?
கட்டித்தாருங்கள்
ஒரு வேலை உணவாவது 
நிம்மதியாய் சாப்பிட தாருங்கள்

பிறகு ஒன்றை லட்சம் பரிசு 
தரலாம்! ! பத்திரம் தரலாம்

ஏனென்றால் அவர்களும் 
உங்களுக்கு ஒட்டு குத்தினவர்கள்தாம் 





!






Friday, 3 July 2015

தினம் ஒரு டவுட்

ஹெல்மெட்  அனியாததால்தான் , 
அதிகப்படியான விபத்துகள்
 நடக்கிறது? என்ற  மிகப்பெரிய 
கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததால்
மாண்புமிகு நீதிமன்றமும் அரசும் 
கட்டாயம் ஹெல்மெட்  அனிய 
வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்

விளைவு சைக்கிளில் பேரறவன்கூட 
ஹெல்மெட்டேட பேரறான்! 
இது ஒரே நாளில் நடந்த மாற்றம்
உயிர் பயமா?  அபராதம் விதிப்பாங்கனு
பயமா?  எப்படுயே மாற்றம் நடந்திருச்சு

பாராட்டுப்பட வேண்டியதுதான்! !

ஏழைகளின் ரத்தத்தை?  இளைகர்களின்
ரத்தத்தை?  பல தாய்மார்களின் கண்ணீரை 
உறிஞ்சி குடிக்கும்  டாஸ்மாக்கை 
ஏன்???? ஒழிக்க முடியாது??

இதுவரை எத்தனை கட்சிகள்,  எத்தனை
 அமைப்புகள் பேரராடியிருக்கும், 
இதற்கெல்லாம் கண்டுகெள்ளாத அரசை
 நீதிமன்றம் ஏன்?,??  கண்டுகெள்ளவில்லை??

விபத்தில் இறப்பவர்களை விட,
டாஸ்மாக்கில் இறப்பவர்கள், குறைவுதான் என்று நினைக்கிறதா??


உழைத்து  ஒடாய் போன ஏழைகளின் களைப்பை நீக்க ஆறுதல்  தருகிறதா ??

இளைகர்களை நம்பி எதுவும் ஆகாது?
என்று அவர்களுக்கு மதுவை புகட்டு
கிறதா???

சரியான பதவியில் இருப்பவர்கள்,
சரியான பாதையை காட்டினால்தான்
எதிர்கால சந்ததிகள் சரியான பலன்
அடைவார்கள்


இல்லையேல் எதிர்காலம் எமன்
காலமாக ஆகும்!!!



       நன்றி (இவை என் கருத்துகளே)




சில்லறைத்தனமான சிந்தனைகள்

     தமிழக சட்டமன்ற நிகழ்ச்சிகளை டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை!  மற்ற மாநிலங்களில் இது இல்லை  அதனால் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை -செய்தி
         
              #  ஒளிபரப்ப எவ்வளவு செலவு ஆகும் 1,50000கேடியா?  அதுக்கும் மேலயா?
                # சட்டமன்ற கூத்த ஒரு நாள் பார்த்த சாகுற வரைக்கும்  ஓட்டு பேடமாட்டான்  ஒரு பயலும்!
                மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் இல்லையே ?இங்கு ஏன் இருக்கு?!
                 
                  மெட்ரே ரயில் கட்டணம் அதிகம் -செய்தி
     
                  #ஆமாம் அதிகம்தான் 20கிலேர இலவச அரிசி வாங்கி சாப்பிடறவனுக்கு
                 ##ரயிலை பார்க்காத/பேபேரகதவனுக்கு
                 #மெட்ரே ரயில் வருமாணம் அனைத்தையும் சேமிச்சு  கூகுள் மேப்ல இல்லாத  கிராமத்துக்கு ரேரடு பேட்டு கெடுங்ககெடுங்க
             நடக்க வழி இல்லைங்கிற கவலை கிராமத்தனுக்கு  கட்டணம் அதிகம்னு கவலை  தலைவர்களுக்கு !!!



                   உருப்படுமா?????

             நன்றி(இவை என் கருத்துகளே)
         

                   

Thursday, 2 July 2015

தினம் ஒரு டவுட்

 கடந்த முன்று வருடங்களில் 60கெளரவ கெரலைகள் நடந்திருக்காம்  அதை தடுக்க சட்டம் கெரண்டு வருனுமாம்  சூப்பர் பாஸ்!

                   * பெரிய பெரிய முதலாளிகளும்,  லட்சாதிபதிகளும். பிழைப்பதற்கு ஐடியா செரல்லும் அரசு.  ஏழை விவசாயிகள் ஏற்றம் காண வழிவகுக்க வில்லையே ஏன்?
                      *பத்து  வட்டிக்கு கடன்வாங்கி பயிர் செய்தாலும் பருவ மழை பழுவாங்கும் ஒருபுறம் மறுபுறம் கடன் கெடுத்தவன் கழுத்தை நெருக்கு வான்  கடன் கெடுப்பவனை தன்டிக்க சட்டம் இல்லையா?
                       *பள்ளி கல்லுரி மாணவ.மாணவிகள் தற்கெரலை செய்துகெள்கிறார்களே? இதை தடுக்க சட்டம் இல்லையா
                       *ஊர் பணத்தை ஊழலாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருபவனுக்கு தடுக்க சட்டம் வேண்டாமா?
                       *அணுஅணுவாக சாகடிக்கும் டாஸ்மாக்கை  ஒழிக்க சட்டம் தேவயில்லையா?
                         *வாக்கு கெடுத்து ஏமாற்றும் அரசியல்வாதிகளை தண்டிக்க சட்டம் இயற்ற கூடாதா?
                          *ஆதாயம் இருந்தால் மட்டுமே மக்கள் சேவை  இல்லையென்றால் குடும்ப சேவை  இவர்களுக்கு சட்டம் இல்லையா


                                     சட்டம் பெரதுவானது என்கிறேம் நீதி  மன்றங்களில் பாருங்கள் பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரி வழையும் இல்லாத ஒருவனுக்கு ஒருமாதிரி வழையும்




                                 இருந்தாலும் இது ஜனநாயக நாடுதான்    
     
                       
 
                           நன்றி (இவை என் கருத்துகளே)

அறிமுகம்

வணக்கம்  நண்பர்களே!!
                         
                              என்னுடைய நீன்ட நாள் கனவு இது.   இனையத்தில்   படித்ததன் விளைவு எனக்கும் எழுதவேண்டும் என்ற ஒரு ஆசை  நான் இதுவரை படித்து கேட்டது பார்த்தது  ஆகியவற்றை உங்களுக்கு  நகைச்சுவையாக. கலகலப்பாக சுடச்சுட தறப்பேகிறேன்  என்னுடைய முயற்ச்சிக்கு  என்றும் பேரல ஆதரவு தாருங்கள்  நல்லாயிருந்தால் பாராட்டுங்கள்  தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் 

                    நன்றி
என்றும் அன்புடன் ஜோகிதன்