கடந்த முன்று வருடங்களில் 60கெளரவ கெரலைகள் நடந்திருக்காம் அதை தடுக்க சட்டம் கெரண்டு வருனுமாம் சூப்பர் பாஸ்!
* பெரிய பெரிய முதலாளிகளும், லட்சாதிபதிகளும். பிழைப்பதற்கு ஐடியா செரல்லும் அரசு. ஏழை விவசாயிகள் ஏற்றம் காண வழிவகுக்க வில்லையே ஏன்?
*பத்து வட்டிக்கு கடன்வாங்கி பயிர் செய்தாலும் பருவ மழை பழுவாங்கும் ஒருபுறம் மறுபுறம் கடன் கெடுத்தவன் கழுத்தை நெருக்கு வான் கடன் கெடுப்பவனை தன்டிக்க சட்டம் இல்லையா?
*பள்ளி கல்லுரி மாணவ.மாணவிகள் தற்கெரலை செய்துகெள்கிறார்களே? இதை தடுக்க சட்டம் இல்லையா
*ஊர் பணத்தை ஊழலாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருபவனுக்கு தடுக்க சட்டம் வேண்டாமா?
*அணுஅணுவாக சாகடிக்கும் டாஸ்மாக்கை ஒழிக்க சட்டம் தேவயில்லையா?
*வாக்கு கெடுத்து ஏமாற்றும் அரசியல்வாதிகளை தண்டிக்க சட்டம் இயற்ற கூடாதா?
*ஆதாயம் இருந்தால் மட்டுமே மக்கள் சேவை இல்லையென்றால் குடும்ப சேவை இவர்களுக்கு சட்டம் இல்லையா
சட்டம் பெரதுவானது என்கிறேம் நீதி மன்றங்களில் பாருங்கள் பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரி வழையும் இல்லாத ஒருவனுக்கு ஒருமாதிரி வழையும்
இருந்தாலும் இது ஜனநாயக நாடுதான்
நன்றி (இவை என் கருத்துகளே)

No comments:
Post a Comment