தமிழக சட்டமன்ற நிகழ்ச்சிகளை டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை! மற்ற மாநிலங்களில் இது இல்லை அதனால் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை -செய்தி
# ஒளிபரப்ப எவ்வளவு செலவு ஆகும் 1,50000கேடியா? அதுக்கும் மேலயா?
# சட்டமன்ற கூத்த ஒரு நாள் பார்த்த சாகுற வரைக்கும் ஓட்டு பேடமாட்டான் ஒரு பயலும்!
மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் இல்லையே ?இங்கு ஏன் இருக்கு?!
மெட்ரே ரயில் கட்டணம் அதிகம் -செய்தி
#ஆமாம் அதிகம்தான் 20கிலேர இலவச அரிசி வாங்கி சாப்பிடறவனுக்கு
##ரயிலை பார்க்காத/பேபேரகதவனுக்கு
#மெட்ரே ரயில் வருமாணம் அனைத்தையும் சேமிச்சு கூகுள் மேப்ல இல்லாத கிராமத்துக்கு ரேரடு பேட்டு கெடுங்ககெடுங்க
நடக்க வழி இல்லைங்கிற கவலை கிராமத்தனுக்கு கட்டணம் அதிகம்னு கவலை தலைவர்களுக்கு !!!
உருப்படுமா?????
நன்றி(இவை என் கருத்துகளே)
நன்றி
ReplyDelete